Current Records DashBoard
  
 
ஆலயங்களின் எண்ணிக்கை 3331
அங்கீகரிக்கப்பட்ட ஆலயங்கள் 77
அங்கீகரிக்கப்படாத ஆலயங்கள் 3254
  ஆம் இல்லை
பதிவு செய்யப்பட்ட‌ ஆலயங்கள் 381 2950
மலேசிய இந்து சங்கம் பதிவுசெய்யப்பட்டது 1163 2168
மாநில வாரியாக ஆலயங்கள்
     ஜோகூர் 2
     கெடா 1
     கிளாந்தான் 0
     மலாக்கா 3
     நெகிரி செம்பிலான் 3
     பகாங் 0
     பினாங்கு 0
     பேராக் 16
     பெர்லிஸ் 0
     சபா 0
     சரவாக் 0
     சிலாங்கூர் 46
     திரங்கானு 0
     கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் 6
     லாபுவான் 0
 
         
     
Other Links
  
 

 
        
  
Counter
  
 
விருந்தாளி எண்
 
         
  
Latest News
  
 
பின் செல்

மலேசிய இந்து ஆலயங்கள் கணக்கெடுப்பு!

மலேசிய நாட்டில் பல்லாயிரம் ஆலயங்கள் இருந்த போதிலும், அதில் எத்தனை ஆலயங்கள் பதிவு பெற்றவை மற்றும் எத்தனை ஆலயங்கள் பதிவு பெறாமல் இயங்குகின்றன என்ற கணக்கெடுப்பு நடவடிக்கையில் மலேசிய இந்து சங்கம் மற்றும் சக்தி அறவாரியம் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது.

ஆலயம் மற்றும் ஆலய நிர்வாகம் குறித்தான பல்வேறு விவரங்கள் அடங்கிய தகவல் ஊடகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் இவ்விரண்டு இயக்கங்களும்  முயற்சித்து வருகின்றன.

இரண்டாயிரம் கோயில்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, www.myhindutemples.com எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இன்னும் நாடு முழுவதும் இந்த கணெக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும் பட்சத்தில், இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை களைய இது ஒரு பேருதவியாக இருக்கும்.

இதுவரையில் இத்திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இத்திட்டம் முழுமைபெற பொதுமக்கள் மற்றும் இயக்கங்களின் ஆதரவு பெரிதும் எதிர்பார்க்க படுகின்றது. அருகிலுள்ள ஆலயங்களின் தகவல்களை (ஆலய பெயர், முகவரி மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய எண்) விரைந்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஆலய நிர்வாகங்களும் கஷ்டம் பாராது, தத்தம் ஆலயங்களின் தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.. ஆலயங்களின் புகைப்படங்கள், விடீயோக்கள், விஷேச நிகழ்வுக்ளின் தொகுப்புகள் போன்றவற்றையும் அனுப்பலாம்.

முகவரி     : 50A, Jalan Desa 1/1,Bandar Country Homes, 48000 Rawang, Selangor.

மின்னஞ்சல் : myhindutemples@yahoo.com 

மேல் விவரங்களுக்கு : திரு.பரமசிவம் 0122406154 அல்லது கண்ணன் 0126240637.


ஆதாரம் : Malaysia Hindu Sangam
தேதி : 18 September 2009, 09:08 PM


 
         
Contact US

Address : 50 A, Jalan Desa 1/1, Bandar Country Homes, 
48000 Rawang, Selangor.

Office : 03-6092 2248 (Tel)  /  03-6092 2249 (Fax)
Mr.Kannan : 012-6240 637
Email / Facebook id : myhindutemples@yahoo.com